திமுக தோல்வி அடைந்த கட்சி.. போட்டு தாக்கிய பாஜக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 முதல் திமுக வெற்றி கூட்டணி அமைந்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடன் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்க பதில் அளித்த அவர் தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது. கடந்த 3 ஆண்டு கால திமுக அரசு மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற செய்து கொடுக்கவில்லை;

எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவினர் தீவிரமாக பணியாற்றி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.

மக்கள் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகும்"‌ என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp lmurugan criticized DMK was failed party


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->