பாஜக கூட்டணியில்.. அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சென்னையில் இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்குவதான முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி தினகரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP allocated 2 constituency to ammk


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->