பா.ஜ.க கூட்டணியில் த.ம.மு.கவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க கட்சியும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு  தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் பா.ஜ.க - தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

சென்னை கமலாலயத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில்  பா.ஜ.க சார்பில் அண்ணாமலையும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜான் பாண்டியனும் கையெழுத்திட்டனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP alliance TMMK constituency issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->