அடுத்த ட்விஸ்ட்... மக்களவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் த.வெ.க போட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியில் தொடங்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் கட்சி தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை போட்டியிடப் போவதில்லை எனவும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் நடிகர் விஜய் அறிவித்தார். 

ஆனால் தற்போது திடீர் திருப்பமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவை பொது தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகிறது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் போட்டியிடுகிறார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர் கட்சித் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தளபதி விஜய் கூறவில்லை. தளபதியின் கோட்டையாக திண்டுக்கல் தொகுதியை மாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijays thamizhaga Vettri Kazhagam contest in Dindigul


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->