காலையிலும், மாலையிலும் வானம் சிவப்பு நிறமாக தெரிவதற்கான காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


காலையிலும், மாலையிலும் வானம் சிவப்பு நிறமாக தெரிவதற்கான காரணம் என்ன?

காலையில் கதிரொளிகள் குறைவான தொலைவே கடக்க வேண்டியிருப்பதால், காற்றிலுள்ள வாயு மூலக்கூறுகள், கதிரொளியை ஏழு நிறமாலையாக சிதைக்கிற நிகழ்வில், குறைவான அலைநீளம் உடைய நீலநிறம் நம் கண்களை வந்தடைகின்றன.

அதுவே அதிகாலையிலும், பொழுது சாயும் நேரத்திலும் கதிரொளிகள் அதிக தூரத்தைக் கடந்து நம் கண்களை வந்தடைகிறது.

இதனால், பெரும்பான்மை நீலம் மற்றும் குறைந்த அலைநீளம் கொண்ட வண்ணங்கள் காற்றுமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டிருக்கும். 

எனவே அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறமே நம் கண்களை வந்தடைகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why Red sky In morning and Evening


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->