முருங்கை மரத்தை ஏன் வீட்டிற்கு முன்பு வைக்கக்கூடாது என்று தெரியுமா? சில வியப்பூட்டும் தகவல்கள்...!! - Seithipunal
Seithipunal


முருங்கை மரத்தை ஏன் வீட்டிற்கு முன்பு வைக்கக்கூடாது என்று தெரியுமா?

முருங்கை மரத்தில் கிளைகள் மெல்லியதாக இருக்கும். எனவே குழந்தைகள் அதில் ஏறி விளையாடினார்கள் என்றால் கீழே விழுந்து விடுவார்கள் என்பதை தவிர்க்கவும், முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி இருப்பதால் வீட்டிற்கு முன் வைத்தால் வீட்டிற்குள் பூச்சி வந்துவிடும் என்பதை தவிர்ப்பதற்காகவும் வீட்டிற்கு முன் முருங்கை மரத்தை வைக்கக்கூடாது என்பார்கள்.

ஏன் சாப்பிட்ட பிறகு உடனே குளிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்?

நாம் சாப்பிட்டவுடன் குளித்தால் செரிமான செயல்முறை மெதுவாக குறைந்துவிடும். குளிர்ந்த நீரில் சில இரசாயனங்கள் செயல்படுகின்றன. உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, அது செரிமான நிகழ்வையும் செயலிழக்கச் செய்யும்.

உப்பைக் கொட்டினால் துரதிர்ஷ்டம் என்று கூறுவதற்கான காரணம் என்ன?

இடைக்காலங்களில் உப்பு என்பது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்தது. மேலும் அதனை மருத்துவத்திற்காக பயன்படுத்தினார்கள். அதனால் தான் உப்பை கொண்டு செல்லும்போது, அதனை கவனமாக எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டார்கள். பின்னாட்களில் இந்தப் பழக்கமே உப்பைக் கொட்டினால் துரதிர்ஷ்டம் என்று மாறியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why drumsticks tree do not put on front home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->