உளவியல் உண்மைகள்.. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்.. யார்? - Seithipunal
Seithipunal


அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.

அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.

வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.

அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.

சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் மனதால் மென்மையானவர்கள்.

சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராக காட்டும்.

ஒரு நபர் மிகவும் வேடிக்கையான நகைச்சுவையைப் பார்த்து சிரித்தால், அவர் தனக்குள் தனியாக இருக்கிறார் என்று அர்த்தம்.

எல்லா விரல்களுக்கும் பின்னால் உங்கள் கட்டைவிரலை மறைப்பது பதற்றத்தின் அறிகுறியாகும்.

ஒருவரின் மீது 3 நாட்களுக்கு மேல் நம் கோபம் நீடிக்காது. அப்படி நீடித்தால் அவர்களிடம் நமக்கு எந்தவித அன்பும் இல்லையென்றே அர்த்தம்.

மற்றவர்களை கவனிக்காவிட்டாலும், மற்றவர் நம்மைப் பார்ப்பதை உணரக்கூடிய உள்ளுணர்வு ஒவ்வொருவருக்கும் உண்டு.

நீங்கள் யாரை அதிகம் விரும்புகிறீர்களோ அல்லது யாரை அதிகம் வெறுக்கிறீர்களோ அவர்களே உங்கள் கனவில் அதிகம் வருகிறார்கள்.

சந்தோஷத்தால் ஒரு மனிதன் அழும்பொழுது முதல் கண்ணீர் துளி வலது கண்ணிலும், கவலையான தருணங்களில் அழும்போது முதல் கண்ணீர் துளி இடது கண்ணிலும் வரத் தொடங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who was angry at the type


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->