இனி காலை உணவாக சுவையான முட்டை பணியாரம் செய்யலாம்..! - Seithipunal
Seithipunal


முட்டையில் அதிக அளவு ப்ரோடீன் உள்ளது. இதனால் காலை உணவுக்கு முட்டையை எடுத்து கொள்வதது உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.

முட்டையில் சுவையான பணியாரம் எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

இட்லி மாவு - ஒரு கப்

முட்டை - 2

சின்ன வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

கடுகு - தாளிக்க

உளுத்தம்பருப்பு - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்து கொள்ளவும். பின்னர் அதை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு , நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி மாவுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கலவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் குழிபணியார சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்த கலவையை வெந்ததும் பிரட்டி போட்டு வேக விடவும். வெந்ததும் எடுத்து பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasty egg paniyaram special


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->