உடல் வலி.. மூட்டுவலியை குணமாக்கும் முடக்கத்தான் தோசை.!  - Seithipunal
Seithipunal


முடக்கத்தான் கீரையை நன்றாக ஆய்ந்து ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளவும்,

அதனுடன் அரிசி 3 கப், உளுந்து 1/2 கப் வெந்தயம் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

அரிசியை தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற விடவும். உளுந்து மற்றும் வெந்தயம் 2 மணி நேரம் ஊற விடவும்.

இவை அனைத்தையும் எடுத்து கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும், அரைத்த மாவை நான்கு அல்லது ஐந்து மணி நேரம் உப்பு போட்டு கரைத்து ஊற விடவும்.

பின்பு தோசை கல்லை வைத்து எண்ணெய் விட்டு தோசை வார்க்கவும், இப்பொழுது சூடான நம் உடம்புக்கு நன்மை தரக்கூடிய மற்றும் கை, கால் மூட்டு வலி, போன்றவற்றை நீக்கக்கூடிய முடக்கத்தான் தோசை ரெடி.

இந்த தோசையை நாம் வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கை, கால், வலி மூட்டு வலி, உடம்பு வலி, போன்ற பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mudakkathan Dosai preparation for Moottuvali


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->