பால்பவுடரில் சுவையான தேங்காய் லட்டு.! செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


தேவைப்படும் பொருட்கள் :

பால் பவுடர் - 2 கப்
பால் - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
ட்ரை தேங்காய் பொடி - சிறிதளவு
முந்திரி, ஏலக்காய் - தேவையான அளவு
நெய் - 2 ஸ்பூன்.

செய்முறை :

கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அதே கடாயில் 1/4 கப் பால், 1/4 கப் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் பொடி சேர்த்து 2 கப் பால் பவுடர் சேர்த்து நன்கு கட்டி தட்டாமல் கிளறவும்.

வறுத்த முந்திரி மற்றும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறவும்.

நன்றாக திரண்டு வரும் வரை கிளறி லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

மேலும் உருண்டைகளை ட்ரை தேங்காய் பொடியில் உருட்டி எடுத்தால் மேலும் சுவையாக இருக்கும்.

சுவையான மில்க் பவுடர் தேங்காய் லட்டு ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

milk powder coconut laddu in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->