ஐஸ் வாட்டர் குடித்தால், ஈசியாக உடல் எடையை குறைக்கலாமா.?!  - Seithipunal
Seithipunal


பலரும் உடல் எடையை குறைக்க பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சி செய்தல் மற்றும் உணவு கட்டுப்பாடுகள், வாக்கிங் போன்றவை செய்து உடல் எடையை குறைக்க முயல்கின்றனர். ஆனால் ஒரு சிலர் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதில்லை. 

உடலில் உள்ள எடையை குறைக்க விரும்புபவர்கள் மாவுச்சத்து மற்றும் சர்க்கரை, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். தினசரி அவர்கள் தண்ணீர், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை சமநிலையில் வைக்க உதவும். மற்றும் ஐஸ் வாட்டர் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.

சில்லென்ற ஐஸ் வாட்டர் குடிப்பதன் மூலம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி,  வெப்பத்தை அதிகரிக்கும் செயல் பாட்டில் ஈடுபடும் போது உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலில் மெட்டபாலிசம் 25% வரை அதிகரிக்கும், எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐஸ் வாட்டர் குடிக்கும் போது உடல் எடை குறையும் என கூறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ice water reduce body weight


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->