பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் எளிமையாக கண்டுபிடிப்பது இப்படித்தான்.! ஆச்சரியப்படுத்தும் தகவல்.! - Seithipunal
Seithipunal


பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?

இது பலருக்கும் ஆச்சரியம் தரும் விஷயமாக தான் இருக்கும். வண்டுகள் எப்படி சரியாக தேன் இருக்கும் பூக்களை கண்டுபிடிக்கின்றன என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

சில தேன் எடுக்கும் பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக்காது. அதே வேளை பூவுக்குள் இருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது. இப்படிப்பட்ட சூழலிலும் வண்டுகள் சரியாக எப்படி தேனிருக்கும் பூக்களை கண்டுபிடிக்கின்றன என்பது ஆச்சரியம் தரும் விஷயமாகும்.

இப்படி இருக்க வண்டுகள் தேனைக் கண்டுபிடிப்பது எப்படியென்றால், அதன் கண்கள் இதற்கு உதவுகின்றன. பூவின் இதழ்களுக்குள் மறைந்திருக்கும் தேனை நம் கண்களுக்குக் கூட தெரியாத நிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்வது சாத்தியம்.

அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பது தான். மனிதனுக்கு இயற்கை ஐம்புலன்களை அளித்துள்ளது. பார்த்தல், கேட்டல், தொடுதல், முகர்தல், நுகர்தல் போன்றவைதான் அவை. இவை அளவோடு நமக்கு அமைந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How beetles found Honey Flowers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->