உருளைக்கிழங்கு ஸ்மைலீஸ் வீட்டிலேயே எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு: 3
கான்ஃப்ளவர் மாவு- 2 டீ ஸ்பூன்
ப்ரெட் தூள் - 2 டீ ஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீ ஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். அதில் கான்ஃப்ளவர் மாவு, ப்ரெட் க்ரம்ப்ஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து மாவுப் போல் பிசைந்து கொள்ளவும்.

ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்டை விரித்து அதில் எண்ணெய் தேய்த்து அல்லது கான்ஃப்ளவர் மாவு தூவி  பின்பு பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையை வைத்து மெதுவாக தேய்த்து பரப்பியப்பின் வட்டமான மூடிக் கொண்டு அழுத்தி வைத்து எடுத்து கொள்ளவும்.

விருப்பபட்டால் ஸ்ட்ரா வைத்து கண்கள் போல் தெரிய இரண்டு ஓட்டைகள் போட்டுக் கொண்டு ஸ்பூனின் முனையை வைத்து வாய் அமைப்பு வருவதுப்போல் செய்யவும்.
பின்பு செய்து வைத்த ஸ்மைலீஸ்களை மிதமான தீயில் போட்டு பொறித்தெடுத்தால் க்ரிஸ்ப்பியான உருளைங்கிழங்கு ஸ்மைலீஸ் ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Homemade potato smilies


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->