இரவு நேரத்தில் இந்த உணவுகளுக்கு எல்லாம் நோ சொல்லுங்கள்..! - Seithipunal
Seithipunal


உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உணவுகள் அவசியமாகிறது. அதே போல மூன்று வேளைகளிலும் சில உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்தும். தற்போது இரவு நேரங்களில் சில உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். என்னென்ன உணவுகளை இரவில் தவிர்க்கலாம் என பார்போம்.

கொழுப்பு உணவுகள்:

இரவு நேரங்களில் எண்ணெயில் வறுத்த உணவுகள், சீஸ் மற்றும் துரித உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து கொள்ளவும். சில நேரங்களில் அவை செரிமான பிரச்சனைகளையும் , வயிற்று போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

காபின் பானங்கள் :

இரவு நேரத்தில் காபி, டீ போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி குடிப்பதால் உடலில் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்படும். இரவில் காபின் பானங்களை பருகுவதால் தூக்கம், உடல் எடை போன்றவற்றில் பிரச்சனை ஏற்படும்.

பழங்கள் :

பழங்களில் உடலுக்கு தேவையான் ஊட்டசத்துக்கள் உள்ளன.  ஆனால், வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி வகை பழங்கள், நெல்லிக்காய், செர்ரி போன்ற பழங்களை இரவு நேரங்களில் தவிர்க்கலாம். பழங்கள் உடலை புத்துணர்வாக வைத்திருக்க உதவும், அவற்றை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் தொடர்ந்து புத்துணர்வாக இருக்கும் அதனால், சீரற்ற தூக்கம் , செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't Eat this Food at Night


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->