11 மணிக்கு மேல் தூங்காமல் இருப்பவரா நீங்கள்.? உஷார்.. இது உங்களுக்குத் தான்.!  - Seithipunal
Seithipunal


நமக்கு தினமும் சரியான தூக்கம் மிக அவசியம். சாப்பிடாமல் கூட மனிதன் பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால்,தூக்கம் இல்லாமல் நிச்சயம் உயிர் வாழவே முடியாது. 

அன்றாடம் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை நன்றாக உறங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பலரும் இரவு ஒரு மணிக்கு உறங்கி காலை 8 மணி 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சரி செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது மகா மகா முட்டாள்தனம்.

கட்டாயம் அனைவரும் 11 மணிக்கு முன்பு உறங்க வேண்டும். நம் உடலில் சுரக்கின்ற சில ஹார்மோன்கள் இரவு நேரத்திலும், சூரியன் உதிக்கும் போதும். அந்த வெப்பத்தில் சுரக்கும் குறிப்பாக வெளிச்சம் இல்லாமல் உறங்கும் போது நமது உடலில் மேலோட்டலின் என்ற சுரப்பி சுரக்கிறது.

இந்த ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டால் உடலில் நோய் தாக்குகின்ற அபாயம் இருக்கிறது. இளம் வயதில் இதனால் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியாது. 

ஆனால், 30-35 வயதிற்கு மேல் செரிமான கோளாறு மற்றும் வாயு தொல்லை உள்ளிட்டவை உருவாகும்.

40 வயதிற்கு மேல் இதனால் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, 11 மணிக்கு முன்பாக உறங்கி விடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not Sleep before 11 pm so many problems


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->