தினமும் பால் குடிச்சா, உடல் எடை குறையுமா? - Seithipunal
Seithipunal


பொதுவாக சிறு வயதினரை காலையிலும் இரவிலும் ஒரு கிளாஸ் பால் எப்படியாவது குடிக்க வைத்து விடுவார்கள் பெரியவர்கள். அவர்களுக்கு பால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும் என்று தெரிந்து வைத்திருந்ததால் அதை செய்து வந்தார்கள். ஆனால் பால் உடல் எடையை அதிகரிக்கும் என்று வதந்திகளால் பால் குடிக்க யோசிக்கிறார்கள் தற்போதுள்ள தலைமுறையினர். பால் எப்படி எடைக் குறைப்புக்கு உதவுகிறது என்று பார்ப்போம். 

பாலில் இருக்கும் பெப்டைட் ஹார்மோன் நமது பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் தேவையற்ற நேரங்களில் உண்ணாமல் இருக்க உதவுகிறது. கால்சியம் பாலில் அதிகம் இருப்பதால் உடலின் செயல் திறனை தூண்டுகிறது அதனால் உடலின் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது.

பாலில் வைட்டமின் பி 12, ஜின்க், மெக்னிஸியம் இருக்கிறது. இவையனைத்தும் உடல் எடையைக் குறைப்பதற்கு தேவையானதாகும். பாலில் அதிகமாக புரதம் இருப்பதினால் தசைகளின் வளர்ச்சியைக் கண்காணித்து உடலின் எடையைக் குறைக்க உதவுகிறது.

பாலில் இருக்கும் புரதத்தின்  கலோரிகள் உணவு செரிமானத்தின் போது ரத்தத்தால் உறியப்படுகின்றன. இதனால் அவை தேவையற்ற கொழுப்பாக உடம்பில் படியாமல் நமது உடலுக்கு வலுவை தருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Can you loss weight by drinking milk


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->