6 - 9 மாத குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு இதோ.!  - Seithipunal
Seithipunal


ஆறு மாதத்தில் இருந்து எட்டு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஒரு உணவு பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

ஆப்பிள் - வெட்டியது (அரை) 

சர்க்கரை வள்ளி கிழங்கு - கால் கப் ( வெட்டியது) 

செய்முறை : 

இது இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 

வேகவைத்து ஆறிய பின் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து அப்படியே எடுத்து குழந்தைக்கு ஊட்டலாம்.

இந்த உணவை காலை முதல் மதியம் வரை கொடுக்கலாம். மதிய நேரத்திற்கு பிறகு கொடுத்தால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு ஏற்படக்கூடும்.

இந்த உணவு மிகவும் குளிர்ந்து விடாமல் மிதமான சூட்டில் இருக்கும் போது குழந்தைக்கு கொடுப்பது நல்லது. அப்படி ஆறிவிட்டால் கொஞ்சம் வெந்நீர் கலந்து கொடுக்கலாம். 

இதன் மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். குழந்தையின் உடல் எடை கூடுவதை ஒரே மாதத்தில் நீங்கள் உணர முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 Month Baby Food


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->