மாதவிடாய் நேர நாப்கின்னால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


பெண்களின் மாதவிடாய் நேரத்தில் வெளியரும் இரத்தத்தை அப்புறப்படுத்த பயன்படுத்தப்படும் மென்சுரல் கப்., உறிபஞ்சு மற்றும் நாப்கின்கள் போன்றவை பெண்களால் உபயோகம் செய்யப்படுகிறது. பெண்கள் பருமடைந்ததில் இருந்து 50 வயது வரை மாதம் தோறும் சுழற்சி முறையில் ஏற்படும் மாதவிடாயின் போது இரத்தத்தை பாதுகாப்பாக சேகரிக்கவும்., பெண்களின் ஆரோக்கியத்தை பேணவும் உதவி செய்கிறது. 

இந்த சமயத்தில் பெண்கள் அதிகளவு சானிட்டரி நாப்கின்களை உபயோகம் செய்வது வழக்கம். அன்றுள்ள பெண்கள் நாப்கின்கள் அறிமுகமாவதற்கு முன்னதாக துணிகளை உபயோகம் செய்து வந்தனர். இதன் காரணமாக கருப்பை தொடர்பான பிரச்சனையில் இருந்து பாதிக்காமல் தப்பித்து இருந்தனர். இன்றுள்ள பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களின் காரணமாக எளிதில் கருப்பை பிரச்சனைக்கு பெண்கள் அதிகளவில் உள்ளாகி வருகின்றனர். 

napkin, periods, menopause, மாதவிடாய், நாப்கின், மாதவிடாய் நாப்கின்,

பெண்கள் பயன்படுத்தும் நாப்கினில் இருக்கும் diosin என்ற நச்சு பொருளானது., எளிய முறையில் கருப்பையின் வாய் வழியாக உள்ளே சென்று கருப்பை மற்றும் கருப்பை குழாய்., கருமுட்டை பகுதியினை அடைந்து உடல் முழுவதும் நச்சுக்களை பரப்புகிறது. இந்த நச்சு பொருள் சிறுநீர்க்குழாய் மற்றும் மலவாய் பகுதி என அனைத்தையும் பாதித்து., பெண்களின் உடலை முழுவதுமாக பாதிக்கிறது. 

வயிற்று கோளாறு, மாதவிடாய் வலி, stomach pain, periods,

நாப்கின்னை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பெண்கள் அறிந்து வைத்திருப்பது அவசியமான மற்றும் கட்டாயமான ஒன்றாகும். சானிட்டரி நாப்கின்னால் ஹார்மோன் மாற்றங்கள் பாதிப்படையும்., சினை முட்டையின் வளர்ச்சியை தடுக்கும்., இனப்பெருக்க உறுப்புகளின் சமசீரற்ற வளர்ச்சி., சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்சனை., கருப்பை கட்டி பிரச்சனை., கருக்குழாயில் கட்டிகள்., கருப்பை வாய் புற்றுநோய்., தைராய்டு பிரச்சனை., கல்லீரல் பணியை தடுத்தல் போன்றவை ஏற்படும். 

இதுமட்டுமல்லாது ஒவ்வாமை., தோல் கருப்பாகுவது., தோல் அரிப்பு., வெள்ளைப்படுதல்., தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்., நீரிழிவு நோய்., மன அழுத்தம்., கரு முட்டைப்பை புற்றுநோய்., குழந்தையின்மை மற்றும் மார்பக புற்றுநோய்., கருவின் வளர்ச்சி சிதைவு மற்றும் இதனைப்போன்ற பல பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பாதுகாப்பான முறையில் நாப்கின்னை அப்புறப்படுத்தாமல் இருந்தால்., அதன் மூலமாகவும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதனைப்போன்று நாப்கின்னை எரிப்பதும் ஆபத்தான ஒன்றாகும். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

using periods time napkin problems


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->