உங்கள் படுக்கயறையில் இந்த நிறங்களை பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும்..! - Seithipunal
Seithipunal


நிறங்களுக்கு மனதை மாற்றும் பண்பு உண்டு. படுக்கையறையை தூய்மையாக வைத்திருப்பதுடன் வண்ணமயமாக வைத்திருப்பதும் அவசியமாகிறது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். சில நிறங்களை படுக்கையறையில் பயன்படுத்தலாம். அவை என்னென்ன நிறம் என பார்போம்.

நீல நிறம்: 

நீல நிறத்தை பயன்படுத்துவது நேர்மறை ஆற்றலை கொண்டுள்ளது. வெளிர் நீல நிறத்தை உங்கள் பெட்ரூமில் பயன்படுத்தினால் அங்கு நிதானமும், அமைதியும் பெருகும்.

பிங்க் நிறம்: 

பிங்க் நிறம் அனைவருக்கும் பிடித்த நிறமாக உள்ளது. இதனை படுக்கையறையில் பயன்படுத்தினால் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.

பச்சை நிறம்: 

பச்சை நிறம் உடலுக்கும் மனதுக்கும் அமைதியை கொடுக்கும் நிறமாக உள்ளது. இந்த நிறத்தை அறையில் பயன்படுத்துவதன் மூலம் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும். பச்சை நிற தாவரங்கள் வைத்து பாரமறிப்பதும் நேர்மறை எண்னங்கள் உருவாக்கும்.

வெள்ளை நிறம்: 

வெள்ளை நிறம் தூய்மையையும் அமைதியையும்  தரும். . வாஸ்து படி, வெள்ளை நிறம் திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரும். வெள்ளைம் நிறம் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சண்டையை குறைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This Colors Used For Bedroom


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->