சுவையான ஆரோக்கியமுள்ள தீபாவளி ஸ்பெஷல் கேழ்வரகு அதிரசம்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


தீபாவளி ஸ்பெஷலாக ஆரோக்கியமுள்ள சுவையான கேழ்வரகு அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 500 கிராம்

வெல்லம் - 250 கிராம்

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் பொடி - சிறிதளவு

எண்ணெய் 

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ளவும். பிறகு அந்த மாவில் பாகு காய்ச்சிய வெல்லத்தை ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். 

பின்பு 4 மணி நேரம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை அதிரசங்களாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமுள்ள கேழ்வரகு அதிரசம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty healthy ragi athirasam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->