கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுவையான ஷாஹி துக்ரா எப்படி செய்வது..! - Seithipunal
Seithipunal


ஹைத்ராபாத் இனிப்புகள் என்றால் தனி விருப்பும் உண்டு. கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுவையான ஷாஹி துக்ரா எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

பால்,

பிரட் துண்டுகள்

பாதாம்

முந்திரி

குங்குமப்பூ

எண்ணெய்

சர்க்கரை

செய்முறை:

பாலை காய்ச்சி கொள்ளவும். காய்ச்சிய பாலில் குங்குமப்பூ கலந்து தனியே வைத்து கொள்ளவும். பின்னர் பாதாம், முந்திரி சேர்த்து திக்காக காய்ச்சி கொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சி தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

பிரண்ட் துண்டுகளை பொறித்து எடுத்து அதனை சர்க்கரை பாகில் ஒரு நிமிடம் ஊறவைத்து அதனை தட்டில் அடுக்கி வைத்து காய்ச்சிய பாலை ஊற்றி சூடாகவோ குளிராகவோ பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sahi Thurka Recipe Tamil


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->