ஆரோக்கியமான கேரட் புட்டு.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமான கேரட் புட்டு செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு- 1 கப்

கேரட் - 2

உப்பு 

தேங்காய் துருவல் 

நெய்

சர்க்கரை

செய்முறை:

முதலில் கேரட்டை தோல் சீவி அரைத்து வடிகட்டி கொள்ளவும். பிறகு அரிசி மாவுடன் கேரட் ஜூஸ், உப்பு சேர்த்து நன்றாக பிசிரவும்.

பின்பு ஒரு டம்ளரில் நெய் தடவி புட்டை சேர்க்கவும். பிறகு சிறிது தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் புட்டை சேர்த்து நீராவியில் வேக வைத்து எடுக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதாங்க சுவையான ஆரோக்கியமுள்ள கேரட் புட்டு ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make healthy carrot puttu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->