அடிக்கிற வெயிலுக்கு மேனியை பாதுகாக்க கேரட் ஜூஸ்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


அடிக்கிற வெயிலுக்கு மேனியை பாதுகாக்க கேரட் ஜூஸ் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கேரட்

சர்க்கரை

செய்முறை:

கேரட்டை சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு நறுக்கி வைத்துள்ள கேரட், சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் மேனியையும் பளபளப்பாக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make carrot juice


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->