அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய வாழைப்பழம் மில்க் ஷேக்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய சுவையான வாழைப்பழம் மில்க் ஷேக் செய்வது எப்படினு பார்க்கலாம்  வாங்க,

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 2 

சர்க்கரை

பாதாம் பருப்பு

காய்ச்சிய பால்- 1கப் 

ஐஸ் க்யூப்

செய்முறை:

முதலில் வாழைப் பழத்தை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு கப் காய்ச்சி ஆறவைத்த பாலில் தேவையான அளவு சர்க்கரை, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பின்பு அதில் ஐஸ் க்யூப் சேர்த்தால் சுவையான வாழைப்பழம் மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make banana milk shake


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->