டேஸ்டியான ஆப்பிள் கீர்! இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.! - Seithipunal
Seithipunal


சுவையான ஆப்பிள் கீர் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் -1

காய்ச்சிய பால் - 1/2 கப்

சர்க்கரை - 2 டீஸ்பூன்

ஏலக்காய் - 2

முந்திரி - 4

 உலர் திராட்சை -4

பாதாம் -4

குங்குமப்பூ -சிறிதளவு

நெய்- தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் நெய் விட்டு ஆப்பிள் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு முந்திரி மற்றும் உலர் திராட்சை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு காய்ச்சிய பாலில் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு இதனுடன் ஆப்பிள், வறுத்து வைத்துள்ள உலர் திராட்சை, முந்திரி, குங்குமப்பூ மற்றும் பாதாம் சேர்த்தாள் சுவையான ஆப்பிள் கீர் ரெடி. இதனை அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Apple keer


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->