ஈசி, டெஸ்டி பிரேக்பாஸ்ட் ரெசிபி..!! குழந்தைகள் இனி காலை உணவ விரும்பி சாப்பிடுவாங்க..!! - Seithipunal
Seithipunal


காலை உணவை விரைவாக சமைக்க சிலர் விரும்புவர் அவர்களுக்கான ஈசி ரெசிபி உருளை கிழங்கு ஆம்லேட் எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

முட்டை -5

உருளைகிழங்கு -2

மிளகாய் - 5
பெ.வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:

உருளை கிழங்கை சீவி எண்ணையில் பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை  உடைத்து ஊற்றி, உப்பு கலந்து சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதனுடன் உருளைகிழங்கு, கொத்தமல்லி, கருவேப்பில்லை  ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிகொள்ளவும். பின்னர் அடுப்பில் தோசைகல்லை வைத்து சூடானதும் இந்த கலவையை ஊற்றவும்.

வெந்ததும் எடுத்து பரிமாறவும் சுவையான உருளைகிழங்கு ஆம்லைட் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Easy potato omelette recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->