கள்ளக்காதல் மோகத்தால்., சிறுநீரை குடித்த இளைஞர்.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட இளைஞருக்கு தண்டனை கொடுக்கும் வகையில் சிலர் சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இளைஞர் ஒருவரை அடித்து துன்புறுத்தி சிறுநீரை குடிக்கவைக்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகியது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இணையத்தில் வீடியோவை சிலர் டேக் செய்துள்ளனர். 

இதனை கண்ட ராஜஸ்தான் முதல்வர் இதுகுறித்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வீடியோ குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்று பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம், சிரோகி மாவட்டம் பேவ் பலாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் தன்னுடைய மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்  கிராமமக்கள் இளைஞரை மடக்கி பிடித்து அடித்து ஷூவில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வன்முறை விவகாரத்தில் ஈடுப்பட்டதாக கூறி 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youngster drink urine due to illegal affair


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal