உலக பணக்காரர்கள் பட்டியல் - 3ம் இடத்திற்கு முன்னேறினார் அதானி.! - Seithipunal
Seithipunal


இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய தொழிலதிபர் கௌதம் அத்தாணி கடந்த சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறார். விமான நிலையம் எரிசக்தி தொலைத்தொடர்பு மற்றும் துறைமுகம் என பல்வேறு துறைகளில் கால் பதித்து வரும் அதானி குழுமம். தொழில் வளர்ச்சியில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். ஆசிய பணக்காரர்கள் பட்டியலும் முதலிடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கெளதம் அதானி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். எலான் மஸ்க், ஜெஃப் பெசாஸ் முதல் மற்றும் 2-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், ரூ.10.95 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் அதானி 3வது இடம் பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worlds richest man Goutham Adani in 3rd place


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->