திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து-தேவஸ்தானம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை தரிசிப்பதற்கு தினமும் 30 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இலவச தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை அதிகரிக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

மேலும், அதே நேரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIP Break Darshan at Tirupati Temple Cancellation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->