குடும்பத் தலைவிகளுக்கு 2 கேஸ் சிலிண்டர் இலவசம்...!! முதலமைச்சரின் அச்சத்தலான அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஹோலி பண்டிகை முதல் குடும்ப தலைவிகளுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பிரதமர் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2 சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த மானியம் பெறுவதற்கு குடும்பத் தலைவிக்கு 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

மேலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தாழ்த்தப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும். தற்பொழுது நிலவும் விலைவாசி உயர்வு காரணமாக இலவசமாக இரண்டு கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளதாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத்தின் இந்த அறிவிப்பு உத்தரபிரதேசம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP govt announcement 2 gas cylinders free of cost


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->