திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனம்.. பிப்ரவரி மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் நாளை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண சீட்டு மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன கட்டண சீட்டுகள் நாளை மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தினமும் 35 ஆயிரம் சீட்டுகள் வீதம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தரிசனத்துக்காக பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்கிற கோவில் தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi temple February month online ticket from tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->