உலகிலேயே இப்படி ஒரு ஆட்டோ போட்டியை பாத்துருக்க மாட்டீங்க.! சிரிப்பலையை தரும் வீடீயோ.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கிலி டவுன் பகுதியில் அமைந்துள்ள ஹரிப்பூர் எனும் கிராமத்தில் சங்கமேஸ்வரர் யாத்திரை என்ற ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வினோதமான முறையில் ஆட்டோ ஓட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதன்படி ரிவர்ஸ் ஆட்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியில் ஆட்டோக்களை பின்னோக்கி இயக்க வேண்டும். இந்த போட்டியில் ஏழு ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்காகவே சிறப்பான வகையில் ஆட்டோக்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இதைக் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் கூடியது. அவர்களுக்கு மத்தியில் நடந்த இந்த வினோத போட்டியில் சசிகாந்த் பாட்டில் என்பவர் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நிமிடம் எட்டு வினாடியில் கடினமாக ஓட்டி முதல் பரிசு பெற்றுள்ளார் 

அவருக்கு வெற்றி பதக்கமும் 11 ஆயிரம் பணமும் பரிசாக வழங்கப்பட்டது  இப்போட்டியை காணபொதுமக்கள் பலரும் இரு பக்கமும் நின்றவாறு ஆரவாரம் செய்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

riverse auto Festival


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->