மெட்ரோவில் இனி இதற்கெல்லாம் தடை.. மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மெட்ரோ ரயில்களில் செல்போன் மூலம் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரயில்களில் இன்ஸ்டா ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோ எடுக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த தடை விதிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், டெல்லியை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reels and video not allowed in Delhi metro


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->