உதவித்தொகை உயர்த்தி அரசாணை வெளியீடு.!! குஷியில் அரசு ஊழியர்கள்.!! - Seithipunal
Seithipunal


அரசு ஊழியர்கள் சம்பளம் போக இதர உதவ தொகைகளை மாநில அரசுகள் வழங்கி வருகிறது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம், இறப்பு உதவித்தொகை ஆகியவை 25 சதவீதம் உயர்த்தி உள்ளது புதுச்சேரி அரசு. 

குழந்தை கல்வி உதவித்தொகை மற்றும் சீருடைப்படி ஆகியவை 25% உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு ஊழியர்களுக்கான வீடு வாடகை படி 30 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது புதுச்சேரி அரசு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry govt increased stipend for govt staffs


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->