டெல்லி : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். 

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அக்னிபத் திட்டம் குறித்து விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இளைஞர்கள் போராட்டம் தொடர்பாக  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பல்வேறு விஷயங்கள் பிரதமர் மோடி விவாதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister Modi Meet President ramnath govind in delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->