இன்டிகோ விமானத்தில் திடீரென பயணியின் செல்போனில் தீ பிடித்தது.! - Seithipunal
Seithipunal


வானில் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென பயணியின் செல்போனில் தீ ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்ற இன்டிகோ விமானத்தில் திடீரென பயணி ஒருவரின் செல்போனின் லேசாக தீப்பொறி ஏற்பட்டு தீப்பிடித்தது.

தீயானது அனைத்து இடங்களுக்கும் பரவுவதற்கு முன்பாக விமான ஊழியர்கள் தீயை அணைத்தனர். பின்பு விமானமானது பாதுகாப்பாக டெல்லியை வந்தடைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Passenger phone catchers fire in indigo flight


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->