புதுமாப்பிள்ளைக்கு வந்த கில்மா வீடியோ..! திறந்து பார்த்த போது திடுக்கிட்ட பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்தவர் சுரேஷ். இதே பகுதியை சார்ந்தவர் சாதனா. இவர்கள் இருவருக்கும் கடந்த 15 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமணம் முடிந்த இரவன்று சுரேஷின் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை திறந்து பார்க்கையில், தனது மனைவி மற்றும் மற்றொரு நபர் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோ காட்சிகள் இருந்துள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் செய்வதறியாது திகைக்கவே, உங்களின் திருமண நிச்சயத்திற்கு பிறகும் என்னுடன் அவள் உல்லாசமாக இருந்துள்ளாள் என்று எழுத்துப்பதிவு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். 

இது தொடர்பான விஷயத்தை கணவரிடம் தெரிவிக்கவே, நான் தற்கொலை செய்துகொள்வேன் எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று சாதனா அழுதுள்ளார். இதன்பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்து சாதனாவின் முன்னாள் காதலன் ராகுலை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new married buy got shock from video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->