காந்தி தேசத்தின் பிரதமர் என்பதால் தான் மோடிக்கு உலக அரங்கில் கௌரவம்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் 1913 ஆம் ஆண்டு நடந்த மங்கார் படுகொலையை நினைவு கூறும் வகையில் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் மங்கார் தம் கி கவுரவு கதா என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலாட் "இந்திய பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது அவருக்கு சிறந்த முறையில் கௌரவம் அளிக்கப்படுகிறது. இதற்கு காரணம் ஜனநாயக ஆழமாக வேரூன்றி தோன்றிய காந்தியின் தேசத்தின் பிரதமராக இருப்பவர் என்பதன் காரணமாக தான். 

இதனை உலக நாடுகள் உணர்கின்றன. இத்தகைய காந்தி பிறந்த நாட்டிலிருந்து வருகிறார் என்பதால் அவர்கள் பெருமையாக உணர்கின்றனர். இத்தகைய சிறப்பு தான் பிரதமர் மோடிக்கு உலக அரங்கில் பெரும் கௌரவமா அமைந்துள்ளது" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi is honored because PM of gandhi nation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->