#Breaking: விமான பயணத்தின் போது விபரீதம்.! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கின்றார். இவர் தனி விமானத்தில் பயணம் செய்த பொழுது மற்றொரு விமானம் நேரெதிராக வந்துள்ளது. 

8000 அடி உயரத்தில் மம்தா பானர்ஜி தனி விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மற்றொரு விமானம் வந்துள்ளது. அப்போது அவர் பயணித்த விமானத்தின் விமானி மிகவும் திறமையாக விமானம் விபத்து ஏற்படாமல் காப்பாற்றியுள்ளார். 

இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 'அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.' என்று தெரிவித்துள்ளார் . தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamta banarjee post about flight accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->