லடாக் பகுதியில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலநடுக்கமானது, இந்தியாவிலும் தற்போது தலைதூக்க துவங்கியுள்ளது. டெக்டானிக் பிளேட்டுகள் என்று அறியப்படும் நிலநடுத்தட்டு நகர்ந்து மோதிக்கொள்ளும் விளைவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. 

எரிமலை குழம்புகள் பூமிக்கடியில் இன்னும் சிறிது சிறிதாக டெக்டானிக் தட்டுகள் வழியாக தனது பாதிப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் பல நிலநடுக்கமும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், லடாக் மலைப்பகுதியில் இன்று மதியம் 1.11 மணியளவில் வட - வடமேற்கு திசையில் 119 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 4.5 அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை தேசிய நிலநடுக்கவியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ladakh Earthquake 2 July 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->