மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆனார் எல். முருகன்!  - Seithipunal
Seithipunal


மாநிலங்களவை எம்.பியாக எல். முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக எல். முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து எல். முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L Murugan selected Madhya Pradesh Rajya Sabha MP 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->