வேகமாக வந்த ஜே.சி.பி.. அரங்கேறிய கோர விபத்து.. பதைபதைப்பு வீடியோ..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பல விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. ஒரு சில விபத்துகளில் பல மரணங்களும் கடும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். சில விபத்துகளில் பெரிய அளவில் அரங்கேறினாலும் சிறிய காயத்துடன் தப்பிவிடுவார்கள். 

இந்த நிலையில், தற்போது கேமரா உதவியுடன் பல விபத்துகள் மற்றும் விபத்தில் இருந்தும் தப்பும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு அருகே ஜே.சி.பி வாகனம் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

மேலும், வேகத்தில் வந்த ஜே.சி.பி இயந்திரம் காரின் மீது மோதி, அந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், நல்ல வேலையாக விபத்தில் சிறிய காயத்துடன் உயிர்தப்பினர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Palakad Accident JCB Hit Bike and car video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->