சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில்  2ம் இடத்தில் இந்தியா.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. 

அழகிய நாடுகள் பல இருந்தாலும் சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்கம் தான் சிங்கப்பூர். அங்கு பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே, சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் (விமானம்) மூலம் நகர்வலம் , சில்லறை வர்த்தக வளாகமான ஜுவல் சங்கி விமான நிலையம் போன்ற மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஏராளமான இடங்கள் சிங்கப்பூரில் திகழ்கின்றன.

இதனால் சிங்கப்பூருக்கு பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் குவிந்து வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 2,19,000 இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India ranks 2nd in the list of foreign tourists going to Singapore.


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->