பத்தாவது மற்றும் பட்டப்படிப்பு தகுதிக்கு சூப்பரான வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை, கட்டணம் இல்லை! இப்பவே அப்ளை பண்ணுங்க! - Seithipunal
Seithipunal


வருமான வரித்துறை (Income Tax Department) அமைப்பானது 2021 ஆம் ஆண்டிற்கான சூப்பரான வேலை வாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

நிறுவனம் : வருமான வரித்துறை

மொத்த காலி பணியிடங்கள் : 155

பதவியின் பெயர்

Multi Tasking staff : 64

Tax Assistant : 83

Inspector of Income Tax : 08

மாத ஊதிய விவரம் :

Multi Tasking staff : 18,000 to 56,900/-

Tax Assistant : 44,900 to 1,42,200/-

Inspector of Income Tax : 25,500 to 81,100/-

கல்வி தகுதி :

Multi Tasking staff : குறைந்த பட்ச தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி

Tax Assistant : any degree

Inspector of Income Tax : any degree

வயது வரம்பு :18 முதல் 25 வயது வரை (வயது தளர்வுகளும் உண்டு)

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.08.2021

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.incometaxmumbai.in என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income Tax Recruitment 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->