திருமணத்திற்கு மறுத்த காதலன்.! உல்லாச விடியோவை இணையத்தில் வெளியிட்டு காதலனை கதறவிட்ட இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தைச் சார்ந்த நஞ்சன்கூடு தாலுகா கிராமத்தைச் சார்ந்தவர் க்ரிஷ் (வயது 24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் சேர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நேரத்தில்., இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை இவர்களின் அலைபேசியில் பதிவு செய்துள்ளனர். 

இந்த சமயத்தில் கிரீஸ் மற்றும் அவரது காதலிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக., காதலியை திருமணம் செய்ய மறுத்த வந்துள்ள கிரிஷிடம் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள கூறியுள்ளார். 

காதலனிடம் தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தி வந்த இளம் பெண் ஆத்திரத்தில்., உல்லாசமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிரீஸ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். 

இதனால் கடுமையான நேற்று காலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்ட பெற்றோர்கள் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கவே., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்த காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளிக்கவே., இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டனர். திருமணத்துக்கு மறுத்ததால் காதலி அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு., அதனால் ஏற்பட்ட அவமானத்தால் இவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

தற்போது இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இந்த தகவலை அறிந்த காதலி தற்போது தலைமறைவாகியுள்ளதால்., அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga girl release video when his lover do not confirm marriage finally attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->