டெல்லியில் கனமழை..!! வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்கள்..!! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக டெல்லி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால அங்குள்ள பகுதிகளில்மழை நீர் சூழ்ந்து வெள்ளகாடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் அங்கு பெய்த மழையால் டெல்லியில் வெப்பம் தணிந்து குளிர்வான சூழலில் காணப்பட்டது.

காலை முதல் கன்மழை பெய்து வருவதால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினர்.

இதனை தொடர்ந்து அடுத்த அடுத்த 2 மண்ணி நேரத்திற்கு டெல்லியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain in delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->