குஜராத் வைர வியாபாரியின் 9 வயது மகள் துறவியானார்..!! - Seithipunal
Seithipunal


குஜராத்தை சேர்ந்த தனேஷ் - அமி சங்வி  தம்பதியினரின் மூத்த மகள் 9 வயதாகும் தேவான்ஷி. தினேஷ் "சங்கவி & சன்ஸ்" நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த நிறுவனம் மூலம் 30 ஆண்டுகளுக்கு மேலாக வைரத்தை பட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். சிறுவயதிலேயே தேவான்ஷிக்கு துறவரத்தில் நாட்டம் ஏற்பட்டதாகவும் அவருக்கு 5 மொழிகள் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரி மற்றும் வைர வியாபாரியின் மகளான தேவான்ஷி தீட்சை பெற்று துறவியாகியுள்ளார். சூரத் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல நூறு பேர் முன்னிலையில் தீட்சை எடுத்துக் கொண்டார். தனது 9 வயதிலேயே பல்வேறு திறமைகள் படைத்தவராக தேவான்ஷி விளங்குவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத் வைர வியாபாரி தனேஷ்.,க்கு 4 வயதில் மற்றொரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat diamond merchant 9year old daughter became a saint


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->