ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்!  - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி வருகின்ற செவ்வாய்க்கிழமை மீண்டும் சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவரது பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் கிடையாது என தாக்கல் வெளியாகியுள்ளது. 

மேலும் சென்னைக்கு வந்த பிறகு ஆளுநர், வருகின்ற புதன் கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor RN Ravi trip to Delhi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->