ஆபாசபடத்தைக் காட்டி.. ஆணிடம் பணம்பறித்த இளம்பெண்.!! மோசடியிலும் சம உரிமையை நிலைநாட்டும் பெண்கள்..!! - Seithipunal
Seithipunal


26 வயது சைமன் என்பவர் பெங்களூரு பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவனத்தில் வசித்து வரும் பொறியாளர். தன்னுடைய வீட்டில் இவர் தனித்து வசித்துவந்துள்ளார். சென்ற மாதத்தில் சைமனிடம் ஒரு இளம்பெண் தானாகவே வந்து வாட்சாப்பில் இவரிடம் வழிந்து பேசியுள்ளார். 

நான் கேரளாவை சேர்ந்த நிஷா என்றும், தானும் ஒரு மென்பொறியாளர் என்றும், சைமனிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியிருக்கின்றார். பின்னர், இவர்களது நட்பு வளர்ந்துள்ளது. இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

ஒருக் கட்டத்தில் அந்த பெண் சைமனிடம் வீடியோ காலில், தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி, சைமனை நிர்வாணமாக பார்க்க வேண்டுமென கூறியுள்ளார். அவர் மறுத்ததும் பின்னர் நானும் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என ஆசை காட்டியுள்ளார். 

இதில், மயங்கிய சைமன் நிர்வாணமாக வீடியோ காலில் போஸ் கொடுத்துள்ளார். அதன் பின்னர், 2 நாட்களுக்கு பின்னர் ஒரு நபர் தொடர்பு கொண்டு நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை காட்டி பணம் 50000 கேட்டு மிரட்டியுள்ளார். நிஷாவின் வேலை தான் என நினைத்த சைமன் சைபர் க்ரைமில் புகார்ளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineer cheated by an women on what's app


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->