இந்தியாவில் குடிகாரப்பெண்கள் இருக்கும் முதல் மாநிலம்.! ஆய்வில் ஆச்சர்யம்.!   - Seithipunal
Seithipunal


தமிழகம், கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அரசே மதுபானக் கடைகளை நடத்தி வருகின்றது. 

இந்த நிலையில் கடந்த 2015 -2016 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு நடத்திய ஆய்வில், அசாம் மாநிலத்தில் 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 26.3% பேர் மதுபானம் அருந்துபவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 

கடந்த 14ஆண்டுகளில் இல்லாத ALAVIL அசாம் மாநிலத்தில் மது அருந்துவோர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் 15 வயது முதல் 49 வயது உள்ள 35.6% ஆண்கள் மதுபானங்களை குடித்து வருவதாகவும் அதில்  தெரியவந்துள்ளது. 

அதுபோல வாரம் ஒருமுறை மது குடிக்கின்ற பெண்கள் பட்டியலிலும் அசாம் மாநிலத்தில் 44.8% புள்ளிவிரவப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது. மேலும் தற்போது சத்திஸ்க்சர், ஜார்கண் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து இருப்பதால தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam women are most drunker in india 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->